கனடா; ஐந்து வயதுச் சிறுமி மீது பலாத்கார செக்ஸ்!

Read Time:1 Minute, 9 Second

ANI.amultigirlsகனடா ரொறன்ரோ குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த ஐந்து வயதுச் சிறுமி மீது பலாத்கார செக்ஸ்!
கனடா ரொறன்ரோ குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த சிறுமி மீது 24 வயது நபர் ஒருவர் பாலியல் வன்முறை புரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வடக்கு ரொறன்ரோவில் (92 Green Bush Road in the Steeles Avenue West/Yonge Street area) எனும் இடத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த ஐந்து வயதுச் சிறுமி மீதே மேற்படி பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ விசாரணைகளின் படி குறித்த சிறுமி பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிஸார் மேலதிக புலன் விசாரணையினை முடுக்கி விட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என்பவர் மோசடி துஸ்பிரயோக சம்பவத்தில் கைது
Next post வெளியேற்றப்பட்ட மக்களை குடியேற்றியே தீருவோமென பஷில் ராஜபக்ச சூளுரை