கூட்டுப் படைத் தளபதியாக டொனால்ட் பெரேரா

Read Time:42 Second

sl-flag.gifகூட்டுப் படைத் தபளதியாக டொனல்ட் பெரேராவும், விமானப்படையின் தளபதியாக ரொஷான் குணதிலகவும் இன்று பதவியேற்றுள்ளனர். முன்னாள் கூட்டுத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சாந்தகிரிக்கு பதிலாகவே டொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படையில் 28 வருட காலம் சேவையாற்றியுள்ள 50 வயதான ரொஷான் குணதிலக, அமெரிக்காவின் அலபாமா விமானப் படை பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக றொசான் குணதிலக்க பொறுப்பேற்பு
Next post திருநெல்வேலியில் புலிகள் கிரனேட்வீச்சு. துப்பாக்கிச்சு10டு.; 9 பொதுமக்கள் காயம்