கல்வியைப் பெற இவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தீர்களா? (VIDEO)
கல்வியைப் பெற இவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தீர்களா?
சீனாவின் தென்பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள சிறுவர்கள் தமது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வதற்கான பாதையை அடைவதற்காக சுமார் 230 அடிகள் வரையான உயரத்திற்கு ஏணிகளின் மீது பயணிக்க வேண்டி உள்ளதாம்.
மேலும் பாடசாலையானது இவர்களது கிராமத்தில் இருந்து 35 கிலோ மீற்ர்கள் தொலைவில் அமைந்துள்ளமை அதைவிட துயரம் நிறைந்ததாக காணப்படுகின்றது.