சுவிஸ் பிரஜை ரயிலிலிருந்து தவறிவிழுந்து காயம்
ரயில் மிதிபலகையிலிருந்து பயணம் செய்துக்கொண்டிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையொருவர் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நகரங்களுக்கு இடையிலானா ரயிலில் மிதிபலகையில் நின்றுக் கொண்டு பயணித்த போதே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.