விரைவில் திரைக்கு வரவிருக்கும் ’சோக்காலி’ – கதை + ஸ்பெஷல் ஆல்பம்!!(PHOTOS)

Read Time:1 Minute, 18 Second

CS-29_07யுனைடட் ஸ்டார் பிக்சர்ஸ் மற்றும் எடிசன் யுனிவர்சல் என்டர்டைன்மென்ட்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘சோக்காலி’.இந்த படத்தில் சைதன்யா , ஜெயராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரீத்து, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சோனா நடிக்கிறார்.மற்றும் கஞ்சா கருப்பு, சிட்டி பாபு, கராத்தே ராஜா, மோகன்ராம், விஜய் கிருஷ்ணராஜ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் சரணாவிடம் கேட்ட போது,”தனக்குள்ள புகழையும், அழகையும் வைத்து ஆட்டம் போடும் வாலிபனின் ஆசை விளையாட்டில் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் , அப்படி பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தியின் வாழ்க்கை என்னவாகிறது , விளையாடிய அவன் என்னவாகிறான் என்பதுதான் படத்தின் கதை.”என்கிறார்.

 

 

 
CS-54_26CS-29_07CS-29_03CS-24_16CS-24_14CS-24_12CS-24_11CS-23_16CS-249_30CS-54_29

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேஸ் கசிந்து வீட்டில் தீ பெண் பரிதாப பலி கணவன், மகன் சீரியஸ்!!
Next post மனிதாபிமானம் என்றால் என்ன? (Video)