உடலையே வரலாற்றுப் புத்தகமாக மாற்றியிருக்கும் விசித்திர மனிதன்!!(PHOTOS)
உலகப்போர் வீரர்களின் நினைவாக உடலெங்கும் பச்சைகுத்தியிருக்கும் நபரைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
Nolan Holmes என்பவர் இரண்டாம் உலகப்போரின் மறக்க முடியாத தருணங்களையும் சாதனை வீரர்களையும் உடலெங்கும் பச்சை குத்தியுள்ளார். Churchill, Hitler and even John Cleese போன்ற பிரபலங்களின் முகங்களும் இதில் காணப்படுகிறது. உண்மையில் இவரொரு நடமாடும் வரலாற்றுப் புத்தகம்,
உடலெனும் இந்த வரலாற்றுப்புத்தகத்தை நிரப்ப இவருக்கு நான்கு ஆண்டுகள் பிடித்ததாம்,