புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்!!

Read Time:53 Second

images (3)மும்பையில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் மனீஷாகொய்ராலா. அதேபோல் தமிழில் பம்பாய், பாபா, இந்தியன், முதல்வன் என சில மெகா படங்களில் நடித்தார்.

அதன்பிறகு கதாநாயகி வாய்ப்புகள் குறைந்து விட்டதால், குணசித்ர நடிகையாக இந்தி படங்களில் நடித்த வந்த மனீஷாகொய்ராலாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

அதைத்தொடர்ந்து மும்பையிலுள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த மனீஷா இப்போது பூரணமாக குணமடைந்து விட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!!
Next post விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை!!