GO சஞ்சிகைக்காக கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த இலங்கை மொடல்!! (PHOTOS)
sarah stepanie எனும் சாரா இலங்கையின் ஹாட் மொடல்களில் ஒருவர், சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்று இவரின் மொடலிங் சேவை வளர்ந்துகொண்டே செல்கிறது. GO (guys only) சஞ்சிகையின் இலங்கை பதிப்பில் சிறப்பு மொடலாக ஒருமுறை இவரும் தெரிவாகியிருந்தார் .. அதற்கான படப்பிடிப்பு பெந்தோட்ட கடற்கரையில் இடம்பெற்றது. இதன் பொது எடுக்கப்பட்ட படங்களே இவை !!