மாலை நேர குளியல் மனசுக்கு நல்லதாம் !!(PHOTOS)
Candice Swanepoel , பலராலும் விரும்பப்படுகின்ற விக்டோரியாஸ் சீக்ரட் மொடல்களில் இவரும் ஒருவர், நேற்றையதினம் தனது காதலன் Hermann Nicoli உடன் மியாமி கடற்கரையில் உல்லாச குளியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த காதலர்களின் உல்லாசத்தின் ஒருபகுதி உங்களின் பார்வைக்கு !!