அரிமா நம்பியில் ப்ரியா ஆனந்துடன் இணையும் விக்ரம் பிரபு!!

Read Time:1 Minute, 11 Second

882vikramகும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு, அவரது தாத்தா சிவாஜி கணேசன் போல முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் விக்ரம் பிரபுவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. தற்போது இவன் வேற மாதிரி, கிகரம் தொடு போன்ற படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

இந்நிலையில் இயக்குனர் முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் சேகர் இயக்கும் அரிமா நம்பி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தினை கலைப்புலி தாணு தயாரிக்க, சிவமணி இசையமைக்கவுள்ளார். அதிரடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின படப்பிடிப்புகள் நேற்று சென்னiயில் ஆரம்பமாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த நடிக்கவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போப் பாடகி ரிஹானாவின் அதியுச்ச கவர்ச்சி நிலைகள்!!(வீடியோ)
Next post நாயுடன் தகாத உறவு; 50 வயது நபர்மீது குற்றச்சாட்டு!!