ஈரான் ஜனாதிபதியாக ஹசன் தெரிவு

Read Time:1 Minute, 3 Second

iran.rohani1ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரௌஹானி தெரிவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தநாட்டின் மறுசீரமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் டம்பெற்ற தேர்தலில், ஹசன் ரௌஹானி 50 சதவீதமான வாக்குகளை பெற்று, தெளிவான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தமது வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரௌஹானி, கடும்போக்குக்கு கொள்கைளை வெற்றிக் கட்டுப்படுத்தும் வகையில் தமது வெற்றி அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தெஹ்ரான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட, அமெரிக்காவும் இணக்கம் வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
Next post தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியா செல்லவிருந்தவர் கைது