அஜித்தின் 53வது பட தலைப்பு அறிவிப்பு!!

Read Time:1 Minute, 21 Second

AJITH_80958eகொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, வலை என்று பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது வெறும் வொர்கிங் டைட்டில் மட்டும் தான் என்று படக்குழுவினர் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கர்வம் என்று தலைப்பு வைத்திருப்பதாக வெளியான தகவலை இது சம்பந்தப்பட்டவர்கள் இதனை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இந்நிலையில் ´அஜித் 53´ இன் தலைப்பு ´பறவை´ என்று தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் பறவை என்ற பெயரில் வேறு ஒரு படம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழக அகதி முகாம் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை!!
Next post 13 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி கொள்ளையிட்ட ஆசாமி!!