தனுஸ் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைபடுகிறார் – தகதக தமன்னா..!

Read Time:1 Minute, 9 Second

images (15)தனுசுடன் நடித்த, “வேங்கை படத்தோடு, கோலிவுட்டில், தன் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்ட தமன்னா, மீண்டும், அவர் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைப்பட்டார். ஆனால், முயற்சி பலனளிக்கவில்லை.

இருப்பினும், மீண்டும் கோலிவுட்டில் கோலோச்ச வேண்டுமென்றால், தன் முன்னாள் ஹீரோக்களை, மீண்டும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று, தீவிரம் காட்டி வருகிறார்,  தமன்னா.

இந்நிலையில், தற்போது, “சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத்துடன் நடித்து வருகிறார், தமன்னா.

ஆனாலும், தன் முன்னாள் ஹீரோக்கள் அத்தனை பேருமே, புதிய வரவு ஹீரோயின்கள் பக்கம், திரும்பி நிற்பதால், இரண்டாவது இன்னிங்ஸ் மீது, தமன்னாவுக்கான நம்பிக்கை தற்போது குறைந்துள்ளதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் புது ‘எடைக்குறைப்புத்’ திட்டம்..!!
Next post மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா..!!