கிளிமூக்கு’ மீனுக்கு டாட்டூஸ் குத்தும் சீன வாஸ்துப் பிரியர்கள்..!!

Read Time:1 Minute, 7 Second

26-1374817973-fish-tattoo-600-jpgவாஸ்து மீன்களை நமக்கு அறிமுகப்படுத்திய சீனர்கள், தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்கள். அதாவது, வாஸ்து மீனுக்கே ‘ வாஸ்துடாட்டூஸ்’ குத்தி விற்பனை செய்கிறார்கள்.

நம்மூரில் ‘என்னைப் பார் யோகம் வரும்’, ‘கண்ணைப் பார் சிரி’ என்றெல்லாம் அதிர்ஷ்டப் படங்களை மாட்டி வாஸ்து பார்த்த நமக்கு, வாஸ்து மீன்கள் என்ற ஒன்றை அறிமுகப் படுத்தியதே சீனர்கள் தான்.அதை நம்பி, லட்சக் கணக்கில் காசு கொடுத்து படா, சோட்டா சைஸ்களில் பலர் வீடுகளில் வாஸ்து மீன் வளர்த்து வருகிறார்கள்.

இன்னும் இந்தியாவிற்கு இந்த வாஸ்து டாட்டூஸ் மீன்கள் வரவில்லை என்ற போதிலும், சீனாவில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம்..!!
Next post பாகிஸ்தான் பெண்கள் தனியாக சொப்பிங் செல்லத் தடை..!!