விக்கிலீக்ஸுக்கு இரகசிய ஆவணங்களை அளித்த இராணுவ அதிகாரிக்கு 136 வருட சிறை..!!

Read Time:1 Minute, 20 Second

download (2)அமெ­ரிக்­காவில் இர­க­சிய ஆவ­ணங்­களை விக்­கிலீக்ஸ் இணை­ய­த­ளத்­துக்கு அளித்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த முன்னாள் இரா­ணுவ உளவு அதி­கா­ரிக்கு 136 ஆண்­டுகள் சிறை தண்­டனை விதித்து இரா­ணுவ நீதி­மன்றம்  உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஆனாலும், எதி­ரி­க­ளுக்கு உத­விய குற்­றச்­சாட்டில் இருந்து அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இது­தொ­டர்­பான வழக்கு, மேரிலேண்ட் இரா­ணுவ நீதி­மன்­றத்தில் நேற்று நடை­பெற்­றது.

உளவு அதி­காரி பிரட்லி மேனிங் மீதான 22 குற்­றச்­சாட்­டு­களில் 20இ-ல் அவர் குற்றம் இழைத்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரு­வதால் அவ­ருக்கு 136 ஆண்­டுகள் சிறை தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது என்று நீதி­பதி கர்னல் டினைஸ் லின்ட் தெரி­வித்­துள்ளார்.

முன்­ன­தாக, விக்­கிலீக்ஸ் இணைய தளத்­துக்கு  இரகசிய ஆவணங்களை கொடுத்ததை மேனிங் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 500 வருடங்களுக்கு முன் போதையூட்டப்பட்டு குளிரால் இறந்த சிறுமிகளின் ‘மம்மி’கள்..!!
Next post பாகிஸ்தானின் 12வது அதிபராக மம்நூன் ஹூசைன்’ தேர்வு..!