கனடாவில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு..!!
Read Time:54 Second
கனடாவில் புதிதாக நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட கனடாவின் யுபயin நதியிலிருந்தே இந்த புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 மீற்றர் நீளம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை, யுனயஅ ளூழயடவள என்பவர் சுற்றுலா பயணத்தின் போது கண்டுபிடித்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படதாக இந்த நீர்வீழ்ச்சியை, சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து கனடிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதான் கடந்த 100 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும்.
Average Rating