யாழ். சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு..!!

Read Time:58 Second

download (4)வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர்   யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம்இ ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியைசேர்ந்த சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது..!!
Next post கனடாவில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு..!!