சுறாவுடன் ‘போராடும்’ நகைச்சுவை கலைஞர்..!!

Read Time:1 Minute, 48 Second

14834122அவுஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரியா மாகா­ணத்­தி­லுள்ள மெடங் எனும் ஹோட்­ட­லொன்றில் வைக்­கப்­பட்­டுள்ள சுறா­வுடன் போராடும் புகைப்­ப­ட­மொன்று பார்ப்­ப­வர்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி வரு­கின்­றது.

ஆனால் இப்­பு­கைப்­படம் நகைச்­சுவைக் கலைஞர் ஒரு­வ­ரினால் வேடிக்­கை­யாக உரு­வாக்­கப்­பட்­ட தாம். பெயர் வெளியி­டப்­ப­டா­த குறித்த நகைச்­சுவை கலைஞர், இறந்த சுறா வின் உள்­ளு­றுப்­பு­களை நீக்­கி­விட்டு அதில் நுழைந்து கலைஞர், சுறா­விடம் சிக்கி அதன் வயி­றுக்குள் இருந்து பூவி­னூ­டாக கையை வெளி­யி­லெ­டுத்து தலையை கத்­தியால் குத்தி போரா­டு­வது போன்ற அவ­ரது நண்­பரின் உத­வி­யுடன் புகைப்­ப­ட­மாக்­கி­யுள்ளார்.

ஆனால், சுறா­வினால் விழுங்­கப்­பட்ட ஒருவர் போரா­டு­வதைப் போல் அக்­காட்சி உள்­ளது. இவர்­களின் நகைச்­சு­வையை பலர்  ரசிக்­க­வில்லை. மாறாக இது­வொரு தவ­றான செயல் என கவலை தெரி­விக்­கின்­றனர்.

இருப்­பினும் இப்­பு­கைப்­படம் சுறா­விடம் சிக்­கிய நபர் காப்­பாற்­றப்­பட்­டாரா? என முதன் முத­லாக பார்ப்­ப­வர்­களை அப்பாவியாக கேட்க வைக்கத் தவறுவதில்லை என இப்புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட நபரொருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு – புத்தளம் ரயிலின் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை..!!
Next post என்னை திருமணம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்களா?; 11 வயது சிறுமி கேள்வி..!!