முதலைகளுடன் நெருங்கிப் பழகும் யுவதி..!!

Read Time:1 Minute, 19 Second

1492corocodile-1முதலைகள் என்றால் பலருக்கும் குலை நடுங்கும். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் பாரிய முதலைகளுடன் அச்சமின்றி பழகுகிறார்.

அஷ்லி லோரன்ஸ் எனம் இந்த யுவதி அமெரிக்காவின் எனிமல் பிளானட் தொலைக்காட்சி அலைவரிசையின் ‘கேட்டர்போய்ஸ்’ குழுவில் பணியாற்றுகிறார்.

முதலைகளின் பலம் தண்ணீரில் வெளிப்படும் என்பார்கள். ஆனால் தரையில் முதலைகளை கட்டிபிடித்து தழுவுதுடன் அவற்றுடன் நீந்தவும் செய்கிறார் அஷ்லி.

புளோரிடாவிலுள்ள கல்லூரியொன்றில் பட்டம்பெற்று வெளியேறியபின், கடந்த 5 வருடகாலமாக காட்டு விலங்குகளை கையாளும் பணியில் அஷ்லி ஈடுபட்டு வருகிறாராம்.

விலங்குகளின் நடத்தைகளை என்னால் புரிந்துகொள்ள முடியும். அதனால் அநாவசிய மோதல்களிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது’ என்கிறார் அஷ்லி லோரன்ஸ்.

1492cr4 1492cr3 1492cr1 1492corocodile-1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் 80 தமிழர்களை எரித்து கொன்றதாக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம்..!!
Next post அமெரிக்கா, ஹோட்டலில் காரசாரமாக் ‘திருடி’ச் சாப்பிட்ட கரடி: சிசிடிவியால் சிக்கியது..!!!