வாங்க காதலிக்கப் பழகலாம்.. கொல்கத்தாவில் ஒரு புதுமைப் படிப்பு..!!
Read Time:42 Second
கொல்கத்தாவின் பழமையான பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் காதலிப்பது எப்படி என்பது குறித்துப் பாடம் நடத்தப் போகிறார்கள்.
தியரி அளவில்தான் இந்தப் படிப்பு இருக்குமாம். இந்தியாவிலேயே காதலுக்காக ஒரு படிப்பை அறிமுகப்படுத்தும் முதல் கல்வி நிறுவனம் இதுதான்.
இந்தியாவின் மிகப் பழமையான, முதன்மையான கல்வி நிறுவனமான பிரசிடென்சி இப்படி ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating