பதில் பிரதம நீதியரசராக சிறீபவன்..!!

Read Time:43 Second

01(837)நீதியரசர் கே. சிறீபவன்  பதில் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றமையினாலேயே நீதியரசர் கே. சிறீபவன்  பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பகத்தை பெரிதாக்கணும், கொஞ்சம் நிதியுதவி செய்யுங்க: அமெரிக்க பெண்…!!
Next post திருமணமாகி 15 வருடங்களுக்குள் குடும்பத் தகராறு தொடர்பில் 139 முறைப்பாடுகளை செய்த தம்பதி…!!