செட்‌டிக்குளம் மெனிக்பார்ம் பிரதேசத்தில் கூட்டமைப்பின் வவுனியா வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு..!!

Read Time:1 Minute, 4 Second

IMG_4359வவுனியா செட்‌டிக்குளம் மெனிக்பார்ம் பிரதேசத்தில் அறிமுக நிகழ்வு இன்று மாலை (18.08) 03.௦௦ மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி செட்டிக்குளம் பிரதேச சபைத் தலைவர்,  கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைத்த்து கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி அறிமுக விழாவில் பொதுக் கூட்டமும், வேட்பாளர் அறிமுக நிகழ்வும் நடைப்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஆகியோரின் உரைகளுடன் ஒன்பது வேட்பாளர்களின் உரைகளும், பொது மக்களுடனான கலந்துரையாடலும் நடை பெற்றது.

IMG_4347 IMG_4368IMG_4353 IMG_4356 (1)IMG_4356 IMG_4359

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கிச் சூட்டில் விமானப்படை வீரர், வீராங்கனை உயிரிழப்பு.!!
Next post பதுளையில் இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம்..!!