ரஷ்ய படகு விபத்தில் அறுவர் பலி, 47 பேர் காயம்..!

Read Time:1 Minute, 12 Second

167129ரஷ்யாவில் பயணிகள் படகு ஒன்று சரக்குக் கப்பலின் பாகமொன்றுடன் மோதுண்டதில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துச் சம்பம்வம் சைபீரியாவின் ஒம்ஸ் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள ஐர்டிஸ் ஆற்றில் நேற்று இடம்பெற்றுள்ளது என ரஷ்யாவின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்தின் போது படகில் 56 பயணிகளும் 4 படகுப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்படகு விபத்துக்கு காரணம் படகின் கெப்டன் மதுபோதையில் இருந்துள்ளமையே என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீரிஸின் பேச்சு இலங்கை – இந்திய நட்புறவை பாதிக்கும்: மத்திய மந்திரிகள் கண்டனம்..!!
Next post மகனுக்கு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்க, எஜமான் வீட்டில் திருடிய பணிப்பெண்..!!