மகாறம்பைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவி..!!

Read Time:1 Minute, 0 Second
IMG_43321-1024x682வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ நடன முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி வழங்குமாறு அப்பிரதேச மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில் ஒருவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களிடம் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களின் உதவியினைத் தொடர்ந்து மேற்படி ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆலய பரிபாலன சபையினரும், பிரதேச மக்களும் திரு.சந்திரகுலசிங்கம் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
IMG_42391-1024x682 IMG_43321-1024x682 992176_377032289089393_1504115572_n 1080598_377032335756055_1279863595_n 1097414_377032295756059_1357598684_n 1097578_377032512422704_245772086_n 1232403_377032209089401_1847499824_n
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!
Next post பன்னாலையில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்..!!