பிரபாகரனின் வாழ்க்கை திரைப்படமாக தயாரிப்பு..!!

Read Time:1 Minute, 9 Second

download (6)புலிகள் இயக்கத் தலைவர் ள பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கௌதமன்.

இவர் இயக்கப் போகும் புதிய திரைப்படம் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ.கௌதமன் கூறுகையில், ‘பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படமாக இது இருக்கும்.

வரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த திரைப்படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடகொரியாவில் அதிபரின் முன்னாள் காதலி உள்பட 12 பேருக்கு மரண தண்டனை..!!
Next post பொலநறுவையில் மூன்று மான்கள் சுட்டுக்கொலை..!!