14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!!
உம் கனவும் எம் கனவும் உறுதியாய் உண்மையாகும் !
எம் தியகசுடர் உம்மை வணங்குகிறோம் தமிழ் மக்கள் !
இன்றோ நீங்கள் களமாடி காத்துவந்த ஈழம்
எனும் தேசமது நாளும் பொழுதுமாய் உணர்விழந்து
உருமாறிக்கிடக்கிறது உள்ளமோ நிலையென்ணி
உணர்விழந்து போகிறது கண்கள்குளமாக
இருந்தும் தொலை தூரம் வந்துவிட்டோம்
எனினும் நாம் தொலைந்துவிடப் போவதில்லை
இனியொரு விதி செய்வோம் இனியாவது ஒரு விதி செய்வோம்
எம் தேசம் காதிட்ட உத்தம வீரர் நினைவுடனே
வீரமாய் சென்று வாரும் !
தகவல்… “கோபி மோகன்” -அமெரிக்கா.