பிகினி ஆடைக்கு அடிமையான கொரிய யுவதி…!!

Read Time:2 Minute, 11 Second

1930Bikini-2பிகினி ஆடையணிந்து கவர்ச்சி காட்டும் விநோதமான பழக்கத்திற்கு கொரியாவைச் சேர்ந்த  யுவதியொருவர் அடிமையாகியுள்ளார்.

பிகினி மொடலாக வருவதனை கனவாக வைத்திருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த யோனையுன் என்ற யுவதியே இந்த விநோதமான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

சாதாரணமாக வீட்டில் அனைவரும் இருக்கும்போது கூட யோனையுன் பிகினி எனும் நீச்சலுடைகளை அல்லது உள்ளாடைகளை மாத்திரமே அணிந்துகொண்டு ஒரு பெஷன் ஷோ மேடைபோலவே வீட்டைச்சுற்றி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவரது அலுமாரியின் 7 தட்டுக்களை நிரப்புகின்ற அளவுக்கு ஏராளமான பிகினி ஆடைகளை தன் வசம் வைத்துள்ளாராம் யோனையுன். புதிய பிகினிகளை வாங்க கடைக்குச் செல்லும்போது பிகினியின் வடிவம் அவருக்கு பிடித்திருந்தால் அதனை அணிந்துகொண்டு யாரையும் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடையிலேயே இலவச பிகினி ஷோ போல கெட்வோக் செல்வாராம்.

யோனையுன் பற்றிய 15 நிமிட நிகழ்ச்சியொன்று கொரிய தொலைக்காட்சி ஒன்றிலும் ஒளிபரப்பாகியுள்ளது.

‘நாள் முழுவதும் இவ்வாறு பிகினியை அணிந்துகொண்டிருக்கும் அவரது பழக்கத்தை நிறுத்த வேண்டும். இவரது பழக்கம் எங்களை அலுப்படையச் செய்துவிட்டது’ என யோனையுனின் சகோதரிகள் கூறுகின்றனர்.

இப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட மகளை நினைத்து அவரது பெற்றோரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

1930bikini-3 1930Bikini-2 1930Bikini-1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்லாக வளையும் மங்கை..!!
Next post காட்டு யானைகளால் மட்டு., அம்பாறை மக்கள் அசௌகரியம்..!!