கயல்விழியுடன் திருமண பந்தத்தில் சீமான் இணைவு..!!

Read Time:1 Minute, 2 Second

2001_newsthumb_Seemanநாம் தமிழர் கட்சித் தலைவர், இயக்குனர் மற்றும் நடிகருமான சீமான் மற்றும் கயல்விழியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் இவர்களது திருமணம் பழ. நெடுமாறன் தலைமை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இத்திருமண வைபத்தில் பல்வேறு தமிழர் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், மக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மரக் கன்றுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

திருமண ஏற்பாடுகளை இயக்குநர் அமீர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வையிட்டு கவனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் இள வயது விமானியாக 5 வயது சீனச் சிறுவன் சாதனை..!!
Next post ஒரு தடவை மாத்திரம் பாலியல் உறவு கொள்ளும் செயலுக்கு உடன்பட மாட்டேன்: அசின்..!!