மத்திய, வடமேல் மாகாண வாக்களிப்பு வீதம் வெளியீடு: கண்டியில் அதிக வாக்கு பதிவு

Read Time:1 Minute, 2 Second

elec.northவடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்றுமாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளன.
மத்திய மாகாணத்தின் வாக்களிப்பு விபரம்,

01) கண்டி மாவட்டத்தில் 60 – 62 வீத வாக்குகளும்,
02) நுவரெலிய மாவட்டத்தில் 60 வீத வாக்குகளும்,
03) மாத்தளை மாவட்டத்தில் 56 இற்கு மேற்பட்ட வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை வடமேல் மாகாணத்தில்,
01) குருநாகல் மாவட்டத்தில் 55 வீத வாக்குகளும்,
02) புத்தளம் மாவட்டத்தில் 55 வீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவு தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: கூட்டமைப்புக்கு வெற்றி
Next post கம்பளை பிரதிமேயர் மீது தாக்குதல்