கூகுளின் பிறந்தநாள்: விளையாடுங்க… பரிசு பெறுங்க!
இணைய வல்லரசனான ‘கூகுள்’ நிறுவனம் இன்று தனது 15 பிறந்நாளைக் கொண்டாடுகிறது.
சேர்ஜி பிரின் மற்றும் லறி பேஜ் ஆகியோரினால் 1998ஆம் ஆண்டு கூகுள் செம்படம்பர் மாதம் 7ஆம் திகதி கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது.
இருப்பினும் செப்டம்பர் 27ஆம் திகதி அன்றே அதன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு இன்று பிறந்தநாள் கொண்டாடும் கூகுளானது தனது தேடுபொறியில் சிறிய விளையாட்டை ஒன்றின் மூலம் அதன் பயனர்களுக்கு பிறந்நாள் பரிசாக சொக்லேட் வழங்குகின்றது.