சர்வதேச விமானங்களை இரத்மலானையிலும் நிறுத்தி வைக்க ஏற்பாடு!

Read Time:41 Second

airport.ratmalanaபொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர்கள் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களை இரத்மலானை விமான நிலையத்திலும் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேவை ஏற்பட்டால் மாத்திரமே இரத்மலானை விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை!
Next post இலங்கையின் எதிர்காலம் குறித்து பக்கர் நம்பிக்கை!!