மார்பகத்தைப் பெரிதாக்க பணம் திரட்டிய பெண்

Read Time:2 Minute, 51 Second

26352கவர்ச்சி மொட­லாக விளங்­கு­வதை இலட்­சி­ய­மாகக் கொண்ட அமெ­ரிக்க அழகி ஒருவர், இதற்­காக நிதி வசூ­லித்து, தனது மார்­பு­களைப் பெரி­தாக்கி இப்­போது தான் நினைத்­ததை சாதித்து விட்டார்.

இப்­போது அமெ­ரிக்­காவின் கவர்ச்­சி­க­ர­மான மொடல்­களில் இவரும் ஒருவர்.

தனது மார்­பு­களை கவர்ச்­சி­க­ர­மாக மாற்­று­வ­தற்­காக இவர் 4168 டொலர் பணத்தை வசூ­லித்து சத்திரசிகிச்சை செய்து மெரு­கேற்­றி­யுள்­ளாராம்.

இவ­ரது மார்பு மேம்­பாட்­டுக்­காக உலகம் முழு­வ­திலு­மி­ருந்து இந்த நிதி வசூ­லா­னதாம்.

இந்தப் பெண்ணின் பெயர் ஆமி கிங்ஸ்­பாரோ. 23 வய­தா­கி­றது. ஆர்­லோன்­டோவைச் சேர்ந்­தவர்.

இது­போல மார்­பு­களைப் பெருக்கும் அறுவைச் சிகிச்­சைக்­குப்­பணம் தேவைப்­ப­டு­வோ­ருக்­கா­கவே ஆலகுசநநஐஅpடயவெள.உழஅ என்ற இணை­ய­தளம் உள்­ளது.

அதில் போய் புக்­செய்து கொண்டு நிதி வசூ­லித்தார் ஆமி. இவ­ரது கோரிக்­கையைப் பார்த்து விட்டு உலகின் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்தும் 79 பேர் நிதி­யு­தவி செய்­த­னராம்.

இந்தப் பணத்தைக் கொண்டு தனது மார்­பு­களைப் பெருக்கி அழ­காக்­கி­விட்டார் ஆமி. இவர் இளம் வயதில் இருந்­த­போது இவ­ரது மார்பு கிளீவேஜ் சின்­ன­தாக இருக்­குமாம்.

இதனால் கவ­லை­யாக இருப்­பாராம். எப்­ப­டியும் பெரிய மார்­பு­க­ளாக்கி பெரிய கவர்ச்சி மொடல் அழ­கி­யாக மாற வேண்டும் என்று அப்­போது சபதம் எடுத்துக் கொண்­டாராம். அதை இப்­போது நிறை­வேற்­றி­யுள்ளார்.

ஆமி, ஒரு கேக் கடையில் கேக் அலங்­கார வேலை பார்த்து வரு­கிறார். அதில் போதி­ய­ஊ­தியம் கிடையாது. இதனால்தான் இணையத்தளம் மூலம் நிதி வசூலித்து மார்பைப் பெரிதாக்கியுள்ளார்.

சிறு வயதில் இவரது சிறிய மார்புகளைப் பார்த்து சக தோழிகள் கிண்டலடிப்பார்களாம் ஆனால் இனிமேல் யாரும் என்னைக் கிண்டலடிக்க முடியாது.

வேண்டுமானால் பிரமித்து விட்டுப் போகட்டும் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

26352
263522-1382439255-amy-kingsborough--1-2-600

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, ‘செக்ஸ்’ குறித்த இணையதளம்!
Next post பாகிஸ்தானில் இந்திய பெண் மானபங்கம்!