நாளை வெளியாகும் அஜித்தின் ‘பில்லா 3’

Read Time:1 Minute, 14 Second

3151Bila-3விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றிபெற்றது.

இப்படத்தின் பாகம் 2 2012ஆம் ஆண்டு சக்ரி டொலட்டி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது தோல்வியடைந்தது.

தற்போது அஜித்தின் ஆரம்பம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவில் அஜித் நடித்த பில்லா 3 நாளை வெளியாகவுள்ளது.

இவ்வாறொரு படம் குறித்த அறிவுப்புகளே இல்லாமல் படம் வெளியாகவுள்ளதா? என நினைக்க வேண்டாம். தமிழ் சினிமாவில் ஸ்டைலான திரைப்படங்களுக்கு புதியதோர் ஆரம்பத்தினை ஏற்படுத்திய அஜித்தின் பில்லா பாகம் 1 இனையே மொழிமாற்றம் செய்து பில்லா 3 என்ற பெயரில் ஆந்திராவில் வெளியிடப்போகின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி
Next post குழந்தை கற்பழிப்பு காட்சியை நடித்து காட்டுங்கள்: பள்ளித்தேர்வு கேள்வியால் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி