ஜப்பானில் கவர்ச்சி நடனம்!

Read Time:57 Second

a001நம்பர் படத்தை அடுத்து குளிர்ச்சியான பெண் டைரக்டர் இயக்கும் படத்தில், கடல் நாயகன் கதாநாயகனாக நடிக்கிறாராம்.

அவருக்கு ஜோடியாக வெல்கம் சென்னை நடிகை நடித்துக் கொண்டிருக்கிறாராம். தற்போது படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறு வருகிறதாம்.

இரண்டு பேருக்குமான ஒரு பாடல் காட்சி, ஜப்பானில் படமாக்கப்பட்டதாம். அந்த பாடல் காட்சியில் நடிகை, இதுவரை ஆடியிராத அளவுக்கு படுகவர்ச்சியாக நடனம் ஆடியிருக்கிறாராம்.

முன்னணி கதாநாயகிகளுக்கு போட்டியாக இனி வரும் படங்களில் கவர்ச்சி விருந்து அளிக்க முடிவு செய்து இருக்கிறாராம், அந்த நடிகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசார விடுதி சுற்றி வளைக்கப்பட்டு, நான்கு யுவதிகள் உட்பட ஐவர் கைது
Next post கவர்ச்சிக்கு மாறும் நடிகை!