பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் செல்லும் வழியில் வெடிகுண்டு

Read Time:1 Minute, 21 Second

The former President of Pakistan, Pervez Musharraf, speaks at a news conference at a branch of his political party in east Londonபாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. புதிதாக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் முஷரப் இன்று சிறப்பு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் ஆஜராக முஷரபை ழைத்து செல்லும் வழியில் தேசிய சுகாதார நிறுவனம் அருகில் 5 கிலோ வெடிமருந்துகளுடன் 2 துப்பாக்கிகளும் ஒரு பையயில் இருந்தது.

உடனடியாக அந்த பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடி குண்டை செயலிழக்க செய்தனர். இதனால் முஷாரப் காலை 11 மணிக்கு தாமதமாக கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரிக்கும் பைசல் அராப் தலைமையிலான 3 நபர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை வருகிற ஜனவரி 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயக்குனர்களிடம் கண்டிசன் போடும் நடிகை!
Next post கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் மரணம்