அரசியலில் களமிரங்கவிருக்கும் “மச்சான்” நடிகை நமீதா

Read Time:1 Minute, 32 Second

namitha in sareeதமிழ்நாடு திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறியதாவது,

இந்த வருடம் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். ஒன்று பெரிய படம், மற்றொன்று சண்டை படம். படத்தின் பெயர்கள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படடவிருக்கிறது.

நான் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளேன். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் இறங்குவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை குறித்து பின்னர் அறிவிப்பேன்.

தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி திருப்பத்தை ஏற்படுத்த பல ஆண்டுகள் ஆகலாம்.பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன.

அவருக்கு நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது. நான் பா.ஜ.க.வில் சேருவேனா என்பது பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது என நமீதா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் வாள் வெட்டு: அறுவர் படுகாயம்
Next post பிரதமரின் மகனிடம் பொலிஸார் தீவிர விசாரணை