ஆபாச வீடியோ: மஹியங்கனை கான்ஸ்டபிள் கைது

Read Time:47 Second

t.phone-001ஆபாச வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசியை விடுவிப்பதற்கு சந்தேகநபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியதுடன் அதில் ஆயிரம் ரூபாவை பெற்று கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மஹிங்கனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே குறித்த கான்ஸ்டபிள் இலஞ்சமாக 1000 ரூபாவை வாங்கியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பந்தய பணத்திற்காக ‘நிர்வாண ரேஸ்’: பாகிஸ்தானில் 6 வாலிபர்கள் கைது
Next post பின்லேடன் கொல்லப்படவில்லை: அமெரிக்காவால் கடத்தப்பட்டார்; குவைத் பேராசிரியர் அதிர்ச்சி தகவல்