பிகினி ஆடையில், கவர்ச்சியாக கார் கழுவும் பெண்கள்.. (+18 VIDEO)

Read Time:1 Minute, 51 Second

020பிகினி ஆடையில் கார் கழுவும் தொழிலுக்க்காக வரிசையில் பெண்கள் காத்திருக்க அவர்களின் கவர்ச்சியை ரசிப்பதற்காகவே தங்களது கார்களைக் கழுவுவதற்கு காத்திருக்கிறார்களாம் ஆண்கள்.

இந்த கவர்ச்சிக் கார் கழுவல் தாய்வானில் இடம்பெறுகின்றது. தாய்வான் நாட்டைச் சேர்ந்த பந்தயக் கார் ஓட்ட வீரரான பாங் ஷாஓ-ஷி என்பவரே இந்த கார் கழுவல் நிலையத்தினை திறந்துள்ளார்.

குளிர் காலத்திலும் பெண்கள் இங்கு பிகினி ஆடையில் கார் கழுவுகின்றனர். இந்த வேலைக்கு தினமும் சுமார் 20 பெண்கள் விண்ணப்பிப்பதாக ஷாஓ-ஷி கூறுகின்றார்.

கவர்ச்சியாகவும் மார்பகங்களின் அளவினையும் வைத்தே அவர்; இவ்வேலைக்கு பெண்களை தெரிவு செய்கிறாராம்.

வாரத்தில் 6 நாட்கள், நாளொன்றுக்கு 6 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும். ஏனைய கார் கழுவும் நிலையங்களை விட அதிகளவில் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகிறார் ஷாஓ-ஷி.

ஷாஓ-ஷி மாதமொன்று 1,988 டொலர்களை சம்பளமாக வழங்கும் அதேவேளை ஏனைய நிலையங்கள் 860 டொலர்களையே வழங்குகின்றது.

சம்பளம் சிறப்பானது. இருப்பினும் மேலதிக பணத்துக்காக தாங்கள் குளிரில் வேலைசெய்யவதில்லை என பிகினி பெண்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போன இளைஞன், பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
Next post நுளம்பு வலை கயிற்றில் சிக்கி, கிளிநொச்சி சிறுமி மரணம்