இரண்டு கதைகள் ஒரே படம்; இது கதிர்வேலன் காதல்

Read Time:1 Minute, 2 Second

Ithu_Kathirvelan_Kadhalஇரண்டு கதைகளையும் சேர்த்து ஒரே படமாக உருவாகியிருப்பதுதான் இது கதிர்வேலன் காதல்.

இது கதிர்வேலன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தினை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இது கதிர்வேலன் காதல் படத்தின் கதை உருவானவிதமே ஒரு சுவாரஸ்யமான விடயம்தான்.

‘சுந்தரபாண்டியன்’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் உதயநிதியை சந்தித்து, அவரிடம் இரண்டு கதைகளை சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்ன இரண்டு கதைகளும் உதயநிதிக்குப் பிடித்துப் போகவே, இரண்டையும் சேர்த்து ஒரே கதையாக உருவான படம்தான் இது கதிர்வேலன் காதல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுங்கு குழுயிலிருந்து தப்பித்து 1984 வரை பிரேஸிலில் வாழ்ந்தார் ஹிட்லர்
Next post 23 ஆவது பிறந்த தினத்தில் 23 பேருடன் உறவு கொள்ள விரும்பும் கனேடிய நடிகை