நடிகை கிறிஸ்டனின் நாய்க்கும் திரைப்பட வாய்ப்பு

Read Time:1 Minute, 39 Second

3947FFN_Stewart_Kristen_EXCL_CPR_ROC_112213_51270031ஹொலிவூட்டின் பிரபல இளம் நடிககைளில் ஒருவரான கிறிஸ்டன் ஸ்டுவர்ட்ஸ் புதிய திரைப்படமொன்றில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார்.

‘ஸ்டில் அலைஸ் என இப்படத்திற்கு பெயிடப்பட்டுள்ளது.

ஒஸ்கார் விருது வென்ற புகழ்பெற்ற நடிகை ஜூலியானே மூரின் மகளாக இப்படத்தில் கிறிஸ்டன் நடிக்கவுள்ளார்.

நடிகர் ரொபர்ட் பட்டின்ஸனை காதலித்து கடந்த வருடம் பிரிந்தவர் நடிகை கிறிஸ்டன்.

இந்நிலையில், மெப்ஸ் டு த ஸ்டர்ஸ் படத்pல் ரொபர்ட் பட்டின்ஸனின் காதலியாக நடித்த ஜூலியானேயின் மகளாக இப்படத்தில் கிறிஸ்டன் நடிக்கவுள்ளமை சற்று வேடிக்கையாக நோக்கப்படுகிறது.

மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஜூலியானேவுடன் நடிப்பது குறித்து கிறிஸ்டன் மிக மகிழ்ச்சியடைந்துள்ளார் என கிறிஸ்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது.

அங்கு தனது வளர்ப்பு நாயான பெய்லியையும் அழைத்துச் செல்லவுள்ளார் கிறிஸ்டன். இப்படத்தில் இந்நாயும் நடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் திருமணத்திற்கு ஆசைப்படும் நடிகை!
Next post நடிகை தற்கொலை செய்த வீட்டில் ஷூட்டிங் நடத்திய ஹீரோயின்