அமெரிக்க வீடொன்றில் தீ விபத்து; 35 வயதான பெண்ணும் 8 பிள்ளைகளும் பலி

Read Time:1 Minute, 3 Second

4035fire2அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீடொன்று தீப்பற்றியதால் 35 வயதான பெண்ணொருவரும் அவரின் 8 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் கணவரான சாட் ஜே வட்ஸனும் (36) மற்றும் 11 வயதான ஒரு பிள்ளையும் மாத்திரம் உயிர் தப்பியுள்ளனர். இவ்விருவரும் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உயிரிழந்த பிள்ளைகள் 4 முதல் 15 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீட்டில் இன்று அதிகாலை தீப்பற்றியதாகவும் படுக்கையறையிலுள்ள இலத்திரனியல் சூடாக்கியொன்றிலிருந்து தீ பரவ ஆரம்பித்தாக தென்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் இந்திய தொழிலாளியின், தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்
Next post கவர்ச்சியிலிருந்து ஆக்சனுக்கு தாவிய கார்த்திகா!