உலகின் மிக ஆபத்தான செல்ஃபீ படம்?

Read Time:1 Minute, 34 Second

40971இப்போதெல்லாம் சிலர் எங்கு சென்றாலும் செல்லிடத் தொலைபேசி கெமரா மூலம் தம்மைத்தாமே படம் பிடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் போன்றவர்கள்கூட இதில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு தன்னைத்தானே படம் பிடித்துக் கொள்வது செல்ஃபீ என குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக பலரும் மகிழ்ச்சிகரமான சூழலில்தான் இப்படி செலஃ;பீ படம் பிடித்துக் கொள்வாரள்.

ஆனால் அமெரிக்காவைச் சேரந்த இளைஞர் காளைமாடுகள் தன்னை துரத்திவரும் நிலையில் செல்ஃபீ படம்பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

உலகில் இதுவரையான மிக ஆபத்தான செல்ஃபீ படமாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் ஹொஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹொஸ்டன் காளை ஓட்டப்போட்டி’ நிகழ்வில் பங்குபற்றிய இளைஞரே இவ்வாறு படம்பிடித்துக் கொண்டுள்ளார்.

இப்போட்டியில் சுமார் 3000 பேர் பங்குபற்றினர். ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்
Next post (PHOTOS) தாயைக் கொன்று உடலுறுப்புகளை வெட்டி உண்ட மூன்று சகோதரர்கள்: பிலிப்பைன்ஸில் கொடூரம்..