மிஷெல் ஒபாமாதான் ‘இன்னும் மிகச்சிறந்த வலன்டைன்’: புகைப்படம் வெளியிட்டார் பராக் ஒபாமா

Read Time:1 Minute, 0 Second

4253obama-kiss600அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது மனைவி மிஷெல் ஒபாமாவுக்கு தான் முத்தமிடும் புகைப்படத்தை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

பராக் ஒபாமாவுக்கும் மிஷெல் ஒபாமாவுக்கும் முரண்பாடுகள் நிலவுவதாகவும் மிஷெல்ஒபாமா விவகாரத்துசெய்வதற்கு திட்டமிடுவதாகவும் சில வாரங்களுக்குமுன் செய்திகள் வெளியான நிலையில் ஜனாதிபதி பராக் ஒபாமா காதலர் தினமான இன்று இப்புகைப்படத்தை டுவிட்டரில்வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘இதோ உண்மை மிஷெல் ஒபாமா தான் இன்னும் மிகச்சிறந்த வலன்டைன்’ என அப்புகைப்படத்தின் குறிப்பில் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவிததுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோரின் காரை இரகசியமாக செலுத்திச் சென்ற 10 வயது சிறுவன்
Next post ஓடிக்கொண்டிருந்த வேன் தலைகீழாக கவிழ்ந்தது; அதிஷ்டவசமாக தப்பினர்