எச்.ஐ.வி. தொற்றிலிருந்து இரண்டாவது குழந்தை விடுதலை

Read Time:1 Minute, 16 Second

hospital (1)எயிட்ஸ் நோயை ஏற்படுத்தக்கூடிய எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த இரண்டாவது குழந்தையொன்றை குணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த மேற்படி குழந்தைக்கு பிறந்து 4 மணித்தியாலங்களில் எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது பெயர் வெளியிடப்படாத அந்த 9 மாதக் குழந்தை, எச்.ஐ.வி. வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக விடுதலையடைந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன் அமெரிக்க மிஸிஸிப்பி மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த பிறிதொரு குழந்தை மருத்துவ சிகிச்சை மூலம் நோயிலிருந்து பூரண விடுதலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரின சேர்க்கை: மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறை
Next post புலிகளின் தலைவரால் பாசமாய் வளர்க்கப்பட்ட யானை; பின்னவெல சரணாலயத்தில் மெனிகா என்ற பெயருடன்?!