பாவாடைக்கு கீழ் படம்பிடிப்பது, சட்டவிரோதமானது இல்லை -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

Read Time:2 Minute, 10 Second

005aபெண்­ணொ­ரு­வரின் பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல என மஸாசூட்ஸ் மாநில மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவின் மஸாசூட்ஸ் மாநில பெண்கள் தாம் அணியும் ஆடை குறித்து மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

மஸாசூட்ஸ் மாநில சட்­டத்­தின்­படி, தமது உடலை முற்­றாக அல்­லது பகு­தி­ய­ளவு மறைக்­காமல் உள்ள மனி­தர்­களை படம்­பி­டிப்­பது தொடர்­பான சட்­ட­வி­திகள் முற்­றாக ஆடை­ய­ணிந்­த­வர்­க­ளுக்கு பொருந்­த­ மாட்டா என அந்­நீ­தி­மன்றம் தெரி­வித்­துள்­ளது.

மஸாசூட்ஸ் மாநி­லத்தின் பொதுப்­போக்­கு­வ­ரத்து வாக­ன­மொன்றில் (ட்ரொலி) பெண்­ணொ­ரு­வரின் பாவா­டைக்கு கீழ் ஒருவர் இர­க­சி­ய­மாக படம்­பிடித்தமை தொடர்­பான வழக்­கி­லேயே இந்த அதிர்ச்­சி­க­ர­மான தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

தனது அந்­த­ரங்க பாகங்­களை மறைக்கும் வித­மாக பாவாடை அணிந்து ட்ரொலி ஒன்றில் பயணம் செய்யும் பெண்­ணொ­ருவர், பகு­தி­ய­ளவு நிர்­வா­ண­மா­னவர் அல்ல மஸாசூட்ஸ் மேல் நீதி­மன்றம் தெரி­வித்­துள்­ளது.

இத்­தீர்ப்பை பலர் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர். அதே­வேளை, இத்­தீர்ப்­பா­னது சட்­டத்­திற்கு கீழ்­ப­டியும் விதமானது எனவும் சட்டத்திலுள்ள குறைகளை தீர்ப்பதற்கு தான் விரும்புவதாக மஸாசூட்ஸ் மாநில சபாநாயகர் ரொபர்ட் டிலியோ கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோபத்தில் பாடலை வெளியிட்ட நடிகை!
Next post சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா!