காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது..

Read Time:46 Second

003bகடற்படைப் படகுகளும் கப்பல்களும், பல நாட்டு விமானங்களும் காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானம் தொடர்பில் பல கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த விமானத்தில் திருடப்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் பயணித்திருப்பதாகக் கூறப்படும் இரண்டு பயணிகளும் ஆசிய மனிதர்களைப் போல் தோற்றமளிக்கவில்லையெனவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் தரிப்பிடத்தில் இரு பகுதிகளாக வெட்டப்பட்டு காணப்பட்ட பெண்ணின் சடலம்..
Next post 14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான 54 வயது ஜோதிடர் கைது