இயக்குனர்களை விரட்டும் நடிகர்!

Read Time:1 Minute, 10 Second

ajith..தல நடிகருக்கு தமிழ் சினிமாவில் இப்போது வாய்ப்புகள் குவிந்துள்ளது. இருந்தாலும், நிறைய பேர் இவரது கால்ஷீட்டுக்கு தவமாய் கிடக்கின்றனர்.

இவரும் தனக்கு பிடித்த கதையுடன் வந்தால் அவர்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் தருகிறேன் என்ற அறிவிப்போடு இவரிடம் சென்று கதை சொல்லி வருகின்றனர்.

அவர்களில் நிறைய பேர் தல நடிகரை கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்களாம்.

ஆனால், தல நடிகரோ தனது வயதை கருத்தில் கொண்டு அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம். இதுபோன்று தல நடிகரை நடிக்க வற்புறுத்தும் இயக்குனர்களை இனிமேல் இந்த பக்கமே தலைகாட்டாதீர்கள் என அடித்து விரட்டாத குறையாக திருப்பி அனுப்பி விடுகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்தார்
Next post குளியல் காட்சியில் அரை நிர்வாணமாக நடிக்க மறுத்த சன்னி லியோன்..