கொழும்பு மக்களின், அதிக விருப்பு வாக்கு ஹிருணிக்காவுக்கு..

Read Time:1 Minute, 21 Second

hirunika-premachandra​கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி அவர் 139034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115638 வாக்குகளையும் உபாலி கொடிகார 78222 வாக்குகளையும் ரெஜர் செனவிரத்ன 44011 வாக்குகளை பெற்ற அதேவேளை மல்ஷா குமாரதுங்க 43324 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67243 விருப்பு வாக்குகளையும் மஞ்சு ஶ்ரீ அரங்கல 45654 வாக்குகளையும் முஜீபர் ரஹூமன் 42126 வாக்குகளையும் நிரோஷன் பாதுக்க 33846 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஜேவிபியின் கீழ் போட்டியிட்ட கே.டீ.லால்காந்த 45460 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு மாத குழந்தை விற்கப்பட்ட சம்பவம்; மூன்று பெண்களுக்கு விளக்கமறியல்
Next post மோசமான செக்ஸ் வாழ்க்கை; தம்பதியர்களுக்கு 28 ஆயிரம் டாலர் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு