பாப்பாக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது… பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு

Read Time:1 Minute, 21 Second

wikileaksஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு ‘விக்கிலீக்ஸ்’ என பெயர் வைக்கக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, விக்கிலீக்ஸ் இணையதளம்.

எனவே, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மீது பலர் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.

அவர்களில் ஜெர்மன் நாட்டின் பவாரியா பகுதியைச் சேர்ந்த ஹஜார் ஹமாலா என்ற பத்திரிக்கையாளரும் ஒருவர். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு விக்கிலீக்ஸ் என பெயர் சூட்ட முடிவு செய்தார் ஹஜார்.

ஆனால், அதை பதிவு செய்ய சென்றபோது, விக்கிலீக்ஸ் என்ற பெயர் வைத்தால், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறி, அம்முயற்சிக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடேல் பாலசிங்கத்தை, இலங்கைக்கு நாடு கடத்த கோரும் சிங்களர் அமைப்புகள்!
Next post விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணியில் சுடப்பட்டார்!