ரசிகர்களை கண்டு அலறலும் நடிகை!

Read Time:49 Second

9322dc25-399f-47b5-a301-1e4867a0ce9b_S_secvpfகாதல் சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்துள்ள கொழு கொழு நடிகை, ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறதாம்.

அப்போது நடிகையை கண்டு ரசிகர்கள் கூடிவிட்டார்களாம். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு ரசிகர்கள் அடம் பிடித்தார்களாம்.

ஆட்டோகிராப் போட சென்ற நடிகையிடம் ரசிகர்களின் ஒருவர் இடுப்பை கிள்ளி விட்டாராம். இதனால் அலறிய நடிகையை படக்குழு வந்து ரசிகர்களிடம் இருந்து மீட்டார்களாம். இதனால் ரசிகர்களை கண்டு அலறுகிறாராம் கொழு கொழு நடிகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது
Next post ஓடும் விமானத்தில் ‘பேக்’ சீட் வழியாக கை விட்டு, பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது